Wednesday, 16 April 2025

அரிதாரம்

 போலியான

புன்னகையும் இல்லை

வலிக்காத 

அழுகையும் இல்லை

செலவு செய்யாத

கோபமும் இல்லை

தீண்ட தெரியாத 

தாபமும் இல்லை

தீர்வு தராத

சோகமும் இல்லை

தேவைக்கு மீறிய

வெறுப்பும் இல்லை

பேசும் வார்த்தைகளில்

வண்மமும் இல்லை

இப்படி எதுவுமே இல்லை

ஆனாலும்

"சிலர் அவர்களையே

ஏமாற்றிக் கொள்ள 

தனக்கு தானவே

அரிதாரம்


பூசி

கொள்கிறார்கள்.

அரிதாரம்

 போலியான புன்னகையும் இல்லை வலிக்காத  அழுகையும் இல்லை செலவு செய்யாத கோபமும் இல்லை தீண்ட தெரியாத  தாபமும் இல்லை தீர்வு தராத சோகமும் இல்லை தேவை...