Friday, 30 August 2024

நீலவானமும்... நீயும் நானும்..

தேடல்கள் என்பது 

உனக்கும் எனக்கும் 

ஒன்றுடன் ஒன்று

தொடர்புடையதாகும்


உன்னுடைய தாபம் 

நீலவானத்திடம் 

இளைப்பாறவே


என்னுடைய ஜீவன் 

தொலைத்த 

உறக்கத்தை மீட்கவே


காலமாற்ற கனவில் 

நிகழ்கிறது 

இருவரின் மரணமற்ற 

தேடல் பயணம்.




No comments:

Post a Comment

அரிதாரம்

 போலியான புன்னகையும் இல்லை வலிக்காத  அழுகையும் இல்லை செலவு செய்யாத கோபமும் இல்லை தீண்ட தெரியாத  தாபமும் இல்லை தீர்வு தராத சோகமும் இல்லை தேவை...