எனது எழுத்துக்களுள் என்னையும் தொலைத்து விட்டு போகிறேன் கவிஞர்- ராஜ்குமார்
நீ சில நேரங்களில் பயன்படுத்தும்
"நான் கிராமத்து பொண்ணு" என்ற சொற்களில் எவ்வளவு திமிரும், அன்பும், பேரழகு உள்ளது என்பதை
இப்பொழுது உணர தொடங்கி இருக்கிறேன்.
போலியான புன்னகையும் இல்லை வலிக்காத அழுகையும் இல்லை செலவு செய்யாத கோபமும் இல்லை தீண்ட தெரியாத தாபமும் இல்லை தீர்வு தராத சோகமும் இல்லை தேவை...
No comments:
Post a Comment